watermark logo

1 Views· 13 November 2022

யெஸ் யெஸ் ப்ளேகிரவுண்ட் சாங் | Yes Yes Playground Song | CoComelon Tamil - தமிழ் குழந்தை பாடல்கள்

Advertisement

Advertise With Vidude


nathaniels1782
Subscribers

புதிய வீடியோக்களுக்கு CoComelon தமிழ் க்கு குழுசேரவும் ► https://www.youtube.com/channe....l/UCXoKn9b5BzYjqlmnb

Shoes, shoes , Shoes ‘ அணியும் நேரமே
Yes, yes, yes shoes அணிய ஆசையே
Good, good shoes உனக்கு நல்லதே
Yay, yay, yay என் விருப்பமே

See, see shoes Teddy யும் விரும்புதே
One, two, three , உந்தன் கண்ணில் தெரியுதே
Yes, yes, yes , நான் அணிந்துகொள்கிறேன்
Stomp, stomp, stomp அழ’கான…தே

Sunscreen, sunscreen , அதை அணியும் நேரமே
Yes, yes, yes நான் அணிகிறேனே SUNSCREEN
Good, good SUNSCREEN நல்லதே
Yay, yay, yay என் விருப்பமே

See, see யானைக்கு பிடிக்கும் SUNSCREEN
One, two, three , உந்தன் கண்ணில் தெரியுதே
Yes, yes, yes நான் அணிந்துகொள்கிறேன்
Rub, rub, rub என் விருப்பமே

Bars, bars நீ climbing செய்யலாம்
Yes, yes, yes நான் ஏற வேண்டுமே
Good, good bars ‘ ஜாலியானதே
Yay, yay, yay என் விருப்பமே

See, see Monkey விரும்புதே
One, two, three, climbing ஜாலியே
Yes, yes, yes நான் climbing செய்கிறேன்
Climb, climb, climb என் விருப்பமே

Slide, slide நீ Slide ல் சறுக்கலாம்
Yes, yes, yes நான் சறுக்க வேண்டுமே
Good, good, sliding ம் ஜாலியே
Yay, yay, yay என் விருப்பமே

See, see, Mousie சறுக்குதே
One, two, three, sliding ஜாலியே
Yes, yes, yes, நான் sliding செய்கிறேன்
Slide, slide, slide என் விருப்பமே

Swings, swings நீங்கள் தள்ள வேண்டுமே
Yes, yes, yes நானும் தள்ளி விடுகிறேன்
Good, good நாம் சேர்ந்து ஆடலாம்
Yay, yay, yay என் விருப்பமே

See, see Teddy யும் தள்ளுதே
One, two, three உயரம் போகுதே
Yes, yes, yes நான் ஊஞ்சல் ஆட்டுவேன்
Swing, swing, swing என் விருப்பமே


CoComelon Tamil - குழந்தை பாடல்கள்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui

Brand New CoComelon Tamil Songs: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui



#CoComelonதமிழ் #tamilbabysongs #தமிழ்குழந்தைபாடல்கள்

Show more


Up next

Advertisement

Advertise With Vidude


0 Comments