watermark logo

0 Views· 13 November 2022

யு கேன் ரைட் ய பைக் | You Can Ride a Bike | CoComelon Tamil - தமிழ் குழந்தை பாடல்கள்

Advertisement

Advertise With Vidude


nathaniels1782
Subscribers

புதிய வீடியோக்களுக்கு CoComelon தமிழ் க்கு குழுசேரவும் ► https://www.youtube.com/channe....l/UCXoKn9b5BzYjqlmnb

முயற்சி செய்தே PEDAL PEDAL
கால்கள் மேலும் கீழுமாய்
PEDAL உம் செய்வாய் LEFT OR RIGHT
LEFT RIGHT LEFT RIGHT

ஓ..CYCLING செய்வது ஜாலியே
PEDAL PEDAL LEFT & RIGHT
நண்பர் மகிழ்வதை கண்டதுமே
முயற்சி செய்திட தோன்றிடுதே

ஓ..CYCLING செய்வது ஜாலியே
PEDAL PEDAL LEFT & RIGHT
நண்பர் மகிழ்வதை கண்டதுமே
முயற்சி செய்திட தோன்றிடுதே

நானும் ‘ முயன்றே , சாதிப்பேன்
நானும் ‘ முயன்றே , வென்றிடுவேன்
ஒரு ‘ வேளை , தோற்றுவிட்டால்…
முடியாதென்று… நினைக்கின்றேன்….

பயம் கொண்டாய் அது போகட்டுமே
முயன்றால் பயமும் ஓடிடுமே
உன் உள்ளுக்குள் மனம் சொல்லுமே
நீ தைரியமானவள் என்றுமே
இந்தா .. இதை மாட்டிக்கோ … இது உனக்கு தைரியம் தரும்


பயம் கொண்டாய் அது போகட்டுமே
முயன்றால் பயமும் ஓடிடுமே
உன் உள்ளுக்குள் மனம் சொல்லுமே
நீ தைரியமானவள் என்றுமே

நீயும் முயன்றால் சாதிப்பாய்
நீயும் முயன்றால் வென்றிடுவாய்
நீயும் முயன்றால் ஓட்டிடுவாய்
நாங்கள் உன்னுடன் ஓட்டுவோம்

நானும் ‘ முயன்றால் , சாதிப்பேன்
நானும் முயன்றால் , வென்றிடுவேன்
நானும் முயன்றால் , ஓட்டிடுவேன்
ஒன்றாய் நாம் ஓ ட்டு வோம்


CoComelon Tamil - குழந்தை பாடல்கள்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui

Brand New CoComelon Tamil Songs: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui



#CoComelonதமிழ் #tamilbabysongs #தமிழ்குழந்தைபாடல்கள்

Show more


Up next

Advertisement

Advertise With Vidude


0 Comments