watermark logo

0 Views· 13 November 2022

யெஸ் யெஸ் வெஜிடபிள் சாங் | CoComelon Tamil - தமிழ் குழந்தை பாடல்கள்

Advertisement

Advertise With Vidude


nathaniels1782
Subscribers

புதிய வீடியோக்களுக்கு CoComelon தமிழ் க்கு குழுசேரவும் ► https://www.youtube.com/channe....l/UCXoKn9b5BzYjqlmnb

Peas, peas அதை உண்ணும் நேரமே
Yes, yes, yes , மனம் peas ஐ விரும்பும

Good, good… peas உனக்கு நல்லதே
Yay, yay, yay , அது எனக்கு பிடிக்குமே..ஊ…

பார் பார் டெடிக்கும் பிடிக்குதே
1 2 3 , அதை விழுங்கி விட்டதே

Ha! Ha! Ha!...PEAS காலியானதே
Yum, yum, yum , சுவைத்ததே

Carrots, carrots அதை உண்ணும் நேரமே
Yes, yes, yes , மனம் carrots விரும்புமே

Good, good… carrots உனக்கு நல்லதே
Yay, yay, yay , அது எனக்கு பிடிக்குமே..ஊ…

பார் பார் யானைக்கும் பிடிக்குதே
1 2 3 , அதை விழுங்கி விட்டதே

Ha! Ha! Ha!... carrots காலியானதே
Yum, yum, yum , சுவைத்ததே

Squash, squash அதை உண்ணும் நேரமே
Yes, yes, yes , மனம் Squash ஐ விரும்புமே

Good, good… squash உனக்கு நல்லதே
Yay, yay, yay , அது எனக்கு பிடிக்குமே..ஊ…

பார் பார் குரங்குக்கும் பிடிக்குதே
1 2 3 , அதை விழுங்கி விட்டதே

Ha! Ha! Ha!... squash காலியானதே
Yum, yum, yum , சுவைத்ததே

Beans, beans அதை உண்ணும் நேரமே
Yes, yes, yes , மனம் beans ஐ விரும்புமே
Good, good… beans உனக்கு நல்லதே
Yay, yay, yay , அது எனக்கு பிடிக்குமே..ஊ…

பார் பார் எலிக்கும் பிடிக்குதே
1 2 3 , அதை விழுங்கி விட்டதே

Ha! Ha! Ha!... beans காலியானதே
Yum, yum, yum , சுவைத்ததே

Broccoli, broccoli அதை உண்ணும் நேரமே
Yes, yes, yes , மனம் broccoli விரும்புமே

Good, good… broccoli நல்லதே
Yay, yay, yay , அது எனக்கு பிடிக்குமே..ஊ…

பார் பார் எலிக்கும் பிடிக்குதே
1 2 3 , அதை விழுங்கி விட்டதே

Ha! Ha! Ha!... broccoli காலியானதே
Yum, yum, yum , சுவைத்ததே

CoComelon Tamil - குழந்தை பாடல்கள்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui

Brand New CoComelon Tamil Songs: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui



#CoComelonதமிழ் #tamilbabysongs #தமிழ்குழந்தைபாடல்கள்

Show more


Up next

Advertisement

Advertise With Vidude


0 Comments