0 Views· 13 November 2022
சிக் சாங் | Sick Song | CoComelon Tamil - தமிழ் குழந்தை பாடல்கள்
ஒவ்வொரு வாரமும் புதிய காணொளிகளுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! https://www.youtube.com/channe....l/UCXoKn9b5BzYjqlmnb
0:00 சிக் சாங்
2:26 ஃபிங்கர் ஃபேமிலி
4:42 பீச் சாங்
7:23 சிக் சாங்
9:41 ரெய்ன் ரெய்ன் கோ அவே
12:17 மை நேம் சாங்
16:05 தேங்க் யூ சாங்(தேங்க் கிவ்விங் சாங்)
19:09 யு கேன் ரைட் ய பைக்
22:26 வின்டர் சாங் (ஃபன் இன் தி ஸ்நோ)
25:05 பேஸ்கட் பால் சாங்
27:59 யெஸ் யெஸ் பெட் டைம் சாங்
என் செல்ல BABY வாட்டம் ஏனோ
உனக்கே தான் FEVER மம்மி சொல்வேன்
துணையிங்கு நானே ஓய்வெடுப்பாயே
விரைவாக நீயும் குணமாவாயே
என் செல்ல BABY வாட்டம் ஏனோ
ஜலதோஷம் தானே DADDY சொல்வேன்
துணையிங்கு நானே ஓய்வெடுப்பாயே
விரைவாக நீயும் குணமாவாயே
என் செல்ல BABY வாட்டம் ஏனோ
இருமல் உண்டென்று மம்மி சொல்வேன்
துணையிங்கு நானே ஓய்வெடுப்பாயே
விரைவாக நீயும் குணமாவாயே
என் செல்ல BABY வாட்டம் ஏனோ
சளித்தொல்லையே , அதை DADDY சொல்வேன்
துணையிங்கு நானே ஓய்வெடுப்பாயே
விரைவாக நீயும் குணமாவாயே
ஸ்பாட்டிபை: https://open.spotify.com/artis....t/6SXTTUJxIVwMbc1POr
ஆப்பிள் ம்யூசிக்: https://music.apple.com/us/art....ist/cocomelon/148920
கோகோமெலான் பிளேலிஸ்டை பாருங்கள்:
CoComelon Tamil - குழந்தை பாடல்கள்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui
புத்தம் புதிய கோகோமிலான் நர்சரி ரைம்ஸ்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui
கோகோமெலான் பற்றி:
கோகோமிலானின் 3டி அனிமேஷன் மற்றும் பாடல்கள், இளம் சிறார்களின் தினசரி அனுபவங்களை மையமாகக் கொண்ட ஒரு உலகத்தை உருவாக்குகின்றன. அது, குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், புத்திசாலியாகவும் இருப்பதற்கான ஒரு இடமாகும்! எழுத்துக்கள், எண்கள், விலங்கு சத்தங்கள், வண்ணங்கள் மற்றும் பலவற்றைக் கற்றுக்கொள்வதற்கு பாலர் குழந்தைகளுக்கு உதவுவதோடு, பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுடன் சேர்ந்து இந்த வீடியோக்களை பார்க்கும்போது, அவர்களது குழந்தைகளுடன் விளையாடுவதற்கும், அவர்களுக்கு கற்பிப்பதற்குமான முக்கிய சமூக இணக்க வாழ்க்கைப் பாடங்களை இந்த வீடியோக்கள் வழங்குகின்றன.
வலைத்தளம்: http://www.CoComelon.com
ஃபேஸ்புக்: https://www.facebook.com/CoComelonkids
டுவிட்டர்: https://www.twitter.com/CoComelonkids
டிக் டாக்: https://www.tiktok.com/@cocomelon?
US கடை: https://moonbug.shop/
Copyright Treasure Studio, Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
#CoComelonதமிழ் #tamilbabysongs #தமிழ்குழந்தைபாடல்கள்
0 Comments