1 Views· 13 November 2022
வீல்ஸ் ஆன் தி பஸ் | Wheels on the Bus | CoComelon Tamil - தமிழ் குழந்தை பாடல்கள்
ஒவ்வொரு வாரமும் புதிய காணொளிகளுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! https://www.youtube.com/channe....l/UCXoKn9b5BzYjqlmnb
பஸ் சக்கரம் சுத்துமே வட்டமாய்
வட்டமாய்
வட்டமாய்
பஸ் சக்கரம் சுத்துமே வட்டமாய்
ஊரெங்குமே
பஸ் கதவுகள் இங்கே மூடித்திறக்கும்
மூடித்திறக்கும்
மூடித்திறக்கும்
பஸ் கதவுகள் இங்கே மூடித்திறக்கும்
ஊரெங்குமே
பஸ் WIPER களும் அசையும் SWISH SWISH SWISH
Swish, swish, swish
Swish, swish, swish
பஸ் WIPER களும் அசையும் SWISH SWISH SWISH
ஊரெங்குமே
பஸ் signal களும் இங்கே சிமிட்டிடுமே
சிமிட்டிடுமே
சிமிட்டிடுமே
பஸ் signal களும் இங்கே சிமிட்டிடுமே
ஊரெங்குமே
பஸ் horn களும் ஒலிக்கும் beep, beep, beep
Beep, beep, beep
Beep, beep, beep
பஸ் horn களும் ஒலிக்கும் beep, beep, beep
ஊரெங்குமே
பஸ் motor களும் சீறும் vroom, vroom vroom
Vroom, vroom, vroom
Vroom, vroom, vroom
பஸ் motor களும் சீறும் vroom, vroom vroom
ஊரெங்குமே
பஸ் பயணிகள் செல்வார் மேலும் கீழுமே
மேலும் கீழுமே
மேலும் கீழுமே
பஸ் பயணிகள் செல்வார் மேலும் கீழுமே
ஊரெங்குமே
பஸ்ஸில் ‘ குழந்தைகள் அழுதிடும் Wah, wah, wah
“Wah, wah, wah!”
“Wah, wah, wah!”
பஸ்ஸில் ‘ குழந்தைகள் அழுதிடும் Wah, wah, wah”
ஊரெங்குமே
பஸ்ஸில் ‘ அன்னையர்கள் சொல்வார் Shh, shh, shh
“Shh, shh, shh!”
“Shh, shh, shh!”
பஸ்ஸில் ‘ அன்னையர்கள் சொல்வார் Shh, shh, shh
ஊரெங்குமே
பஸ்ஸில் ‘ தந்தையர்கள் சொல்வார் “I love you!”
“I love you!”
“I love you!”
பஸ்ஸில் ‘ தந்தையர்கள் சொல்வார் “I love you!”
ஊரெங்குமே
பஸ் சக்கரம் சுத்துமே வட்டமாய்
வட்டமாய்
வட்டமாய்
பஸ் சக்கரம் சுத்துமே வட்டமாய்
ஊரெங்குமே
ஸ்பாட்டிபை: https://open.spotify.com/artis....t/6SXTTUJxIVwMbc1POr
ஆப்பிள் ம்யூசிக்: https://music.apple.com/us/art....ist/cocomelon/148920
கோகோமெலான் பிளேலிஸ்டை பாருங்கள்:
CoComelon Tamil - குழந்தை பாடல்கள்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui
புத்தம் புதிய கோகோமிலான் நர்சரி ரைம்ஸ்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui
கோகோமெலான் பற்றி:
கோகோமிலானின் 3டி அனிமேஷன் மற்றும் பாடல்கள், இளம் சிறார்களின் தினசரி அனுபவங்களை மையமாகக் கொண்ட ஒரு உலகத்தை உருவாக்குகின்றன. அது, குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், புத்திசாலியாகவும் இருப்பதற்கான ஒரு இடமாகும்! எழுத்துக்கள், எண்கள், விலங்கு சத்தங்கள், வண்ணங்கள் மற்றும் பலவற்றைக் கற்றுக்கொள்வதற்கு பாலர் குழந்தைகளுக்கு உதவுவதோடு, பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுடன் சேர்ந்து இந்த வீடியோக்களை பார்க்கும்போது, அவர்களது குழந்தைகளுடன் விளையாடுவதற்கும், அவர்களுக்கு கற்பிப்பதற்குமான முக்கிய சமூக இணக்க வாழ்க்கைப் பாடங்களை இந்த வீடியோக்கள் வழங்குகின்றன.
வலைத்தளம்: http://www.CoComelon.com
ஃபேஸ்புக்: https://www.facebook.com/CoComelonkids
டுவிட்டர்: https://www.twitter.com/CoComelonkids
டிக் டாக்: https://www.tiktok.com/@cocomelon?
US கடை: https://moonbug.shop/
Copyright Treasure Studio, Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
#CoComelonதமிழ் #tamilbabysongs #தமிழ்குழந்தைபாடல்கள்
0 Comments