4.2K Views· 13 November 2022
டாக்டர் செக்கப் சாங் | Doctor Checkup Song | CoComelon Tamil - தமிழ் குழந்தை பாடல்கள்
ஒவ்வொரு வாரமும் புதிய காணொளிகளுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! https://www.youtube.com/channe....l/UCXoKn9b5BzYjqlmnb
0:00 டாக்டர் செக்கப் சாங்
2:32 தி சாக்கர் (ஃபுட்பால்) சாங்
5:24 யெஸ் யெஸ் பெட் டைம் சாங்
9:10 க்ளீன் அப் ட்ராஷ் சாங்
12:13 டெக் தி ஹால்ஸ் -- கிரிஸ்மஸ் சாங் ஃபார் கிட்ஸ்
14:45 ஓல்ட் மெக்டொனால்ட்
17:17 அனிமல் டான்ஸ் சாங்
20:11 ஷேப் சாங்
24:24 டேக்வான்டோ சாங்
27:29 ஹெல்பிங் சாங்
30:23 தி ஸ்ட்ரெட்சிங் அண்ட் எக்சர்சைஸ் சாங்
32:46 வாட் மேக்ஸ் மீ ஹேப்பி
உடல் பரிசோதனைக்காக டாக்டரை பார்
நீயும் ’நோயின்றி வாழ்ந்திட வழி சொல்லுவார்
உய’ ரம்… மற்’றும் எடை ’சோதிப்பார்
உன் வளர்ச்சியை அவர் சோதிப்பார்
உடல் பரிசோதனைக்காக டாக்டரை பார்
நீயும் ’நோயின்றி வாழ்ந்திட வழி சொல்லுவார்
நுரை ’யீரல் இதயம் சோதிப்பார்
அதன் இயக்கத்தை அவர் சோதிப்பார்
உடல் பரிசோதனைக்காக டாக்டரை பார்
நீயும் ’நோயின்றி வாழ்ந்திட வழி சொல்லுவார்
கண் காது யாவும் சோதிப்பார்
செவித்’திறனும் பார்வையும் சோதிப்பார்
உடல் பரிசோதனைக்காக டாக்டரை பார்
நீயும் ’நோயின்றி வாழ்ந்திட வழி சொல்லுவார்
வாய் தொண்டை யாவும் சோதிப்பார்
பரி’ சோதனை பட்டியல் சோதிப்பார்
உடல் பரிசோதனைக்காக டாக்டரை பார்
நீயும் ’நோயின்றி வாழ்ந்திட வழி சொல்லுவார்
எலும்பை தட்டி அவர் சோதிப்பார்
அதன் சக்தி வளர்ச்சியை சோதிப்பார்
உடல் பரிசோதனைக்காக டாக்டரை பார்
நீயும் ’நோயின்றி வாழ்ந்திட வழி சொல்லுவார்
ஒரு ‘ ஊசி தேவை என்றே சொல்லுவார்
வலி ‘ இன்றியே ஊ’சிப்போடுவார்
உடல் பரிசோதனைக்காக டாக்டரை பார்
நீயும் ’நோயின்றி வாழ்ந்திட வழி சொல்லுவார்
ஸ்பாட்டிபை: https://open.spotify.com/artis....t/6SXTTUJxIVwMbc1POr
ஆப்பிள் ம்யூசிக்: https://music.apple.com/us/art....ist/cocomelon/148920
கோகோமெலான் பிளேலிஸ்டை பாருங்கள்:
CoComelon Tamil - குழந்தை பாடல்கள்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui
புத்தம் புதிய கோகோமிலான் நர்சரி ரைம்ஸ்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui
கோகோமெலான் பற்றி:
கோகோமிலானின் 3டி அனிமேஷன் மற்றும் பாடல்கள், இளம் சிறார்களின் தினசரி அனுபவங்களை மையமாகக் கொண்ட ஒரு உலகத்தை உருவாக்குகின்றன. அது, குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், புத்திசாலியாகவும் இருப்பதற்கான ஒரு இடமாகும்! எழுத்துக்கள், எண்கள், விலங்கு சத்தங்கள், வண்ணங்கள் மற்றும் பலவற்றைக் கற்றுக்கொள்வதற்கு பாலர் குழந்தைகளுக்கு உதவுவதோடு, பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுடன் சேர்ந்து இந்த வீடியோக்களை பார்க்கும்போது, அவர்களது குழந்தைகளுடன் விளையாடுவதற்கும், அவர்களுக்கு கற்பிப்பதற்குமான முக்கிய சமூக இணக்க வாழ்க்கைப் பாடங்களை இந்த வீடியோக்கள் வழங்குகின்றன.
வலைத்தளம்: http://www.CoComelon.com
ஃபேஸ்புக்: https://www.facebook.com/CoComelonkids
டுவிட்டர்: https://www.twitter.com/CoComelonkids
டிக் டாக்: https://www.tiktok.com/@cocomelon?
US கடை: https://moonbug.shop/
Copyright Treasure Studio, Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
#CoComelonதமிழ் #tamilbabysongs #தமிழ்குழந்தைபாடல்கள்
0 Comments