0 Views· 13 November 2022
சிக் சாங் | CoComelon Tamil - தமிழ் குழந்தை பாடல்கள்
புதிய வீடியோக்களுக்கு CoComelon தமிழ் க்கு குழுசேரவும் ► https://www.youtube.com/channe....l/UCXoKn9b5BzYjqlmnb
என் செல்ல BABY வாட்டம் ஏனோ
உனக்கே தான் FEVER மம்மி சொல்வேன்
துணையிங்கு நானே ஓய்வெடுப்பாயே
விரைவாக நீயும் குணமாவாயே
என் செல்ல BABY வாட்டம் ஏனோ
ஜலதோஷம் தானே DADDY சொல்வேன்
துணையிங்கு நானே ஓய்வெடுப்பாயே
விரைவாக நீயும் குணமாவாயே
என் செல்ல BABY வாட்டம் ஏனோ
இருமல் உண்டென்று மம்மி சொல்வேன்
துணையிங்கு நானே ஓய்வெடுப்பாயே
விரைவாக நீயும் குணமாவாயே
என் செல்ல BABY வாட்டம் ஏனோ
சளித்தொல்லையே , அதை DADDY சொல்வேன்
துணையிங்கு நானே ஓய்வெடுப்பாயே
விரைவாக நீயும் குணமாவாயே
CoComelon Tamil - குழந்தை பாடல்கள்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui
Brand New CoComelon Tamil Songs: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui
#CoComelonதமிழ் #tamilbabysongs #தமிழ்குழந்தைபாடல்கள்
0 Comments