watermark logo

0 Views· 13 November 2022

லூஸ் டூத் சாங் | Loose Tooth Song | கோகோமிலான் உடன் சேர்ந்து பாடுங்கள் | CoComelon Tamil

Advertisement

Advertise With Vidude


nathaniels1782
Subscribers

கோகோமிலான் குழந்தைகள் பாடல்கள் மற்றும் நர்சரி ரைம்ஸுடன் சேர்ந்து 'லூஸ் டூத் சாங்' க்கு பாடுங்கள்.

ஒவ்வொரு வாரமும் புதிய காணொளிகளுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! https://www.youtube.com/channe....l/UCXoKn9b5BzYjqlmnb

My baby tooth is loose today
என் மழலை பல்லும் ஆடுதே
Am I going to be okay?
உள்ளம் பயந்தே நடுங்குதே

Don’t you worry, _கவலைப்படாதே
it’s okay_ஒன்னும் ஆகாது

If you leave your tooth alone
பல்லை ’ நீ…தொ ‘ டா விட்டால்
Your tooth will fall out on its own
உன் பல்லும் தானாய் உதிருமே
Your baby teeth will fall away
உன் மழலை பல்லும் போகுமே
But new teeth will grow – someday
பு ‘ துப்பல்லுமே _ வருமே

Wiggle Wiggle! Is it ready?
Wiggle Wiggle தயாராச்சா
Wiggle Wiggle! Is it ready?
Wiggle Wiggle தயாராச்சா

Wiggle Wiggle No not yet
Wiggle Wiggle இல்லையே
My baby tooth’s not ready yet
என் குழந்தை பல்லின்னும் வளரல..

Wiggle Wiggle! Is it ready?
Wiggle Wiggle! Is it ready?

Wiggle Wiggle getting close!
Wiggle Wiggle விழப்போகுதே
My baby tooth is getting close!
என் குழந்தை பல்லும் விழப்போகுதே

பல்லை ’ நான் …தொ ‘ டா விட்டால்
My tooth will fall out on its’ own
என் பல்லும் தானாய் உதிருமே
My baby teeth will fall away
என் மழலை பல்லும் போகுமே
But new teeth will grow -- someday
பு ‘ துப்பல்லுமே _ வருமே

TomTom - Spoken
Look my tooth is loose, see?
பாருங்க. பல்லு நல்லா ஆடுது


Verse 3 - Grandma & Grandpa _
Wiggle Wiggle! Is it ready?
Wiggle Wiggle தயாராச்சா
Wiggle Wiggle! Is it ready?
Wiggle Wiggle தயாராச்சா

Wiggle Wiggle almost there!
Wiggle Wiggle விழப்போகுதே
My baby tooth is almost there!
என் குழந்தை பல்லும் விழப்போகுதே

Wiggle Wiggle! Is it ready?
Wiggle Wiggle தயாராச்சா
Wiggle Wiggle! Is it ready?
Wiggle Wiggle தயாராச்சா

Wiggle Wiggle!
It came out!
பல்லு விழுந்துடுச்சு

My baby tooth came out today
என் மழலைப்பல் இன்று விழுந்ததே
But I’m not sad, Hip-Hip-Hooray!
கவ ‘ லை இல்லை Hip-Hip-Hooray
My brand new tooth will grow and grow
என் புதுப்பல்லும் இனி வளருமே
I won’t be TOOTHLESS anymore!
நான் ‘ ஓட்டைப்பல்லன் இனி இல்லையே

0:00 லூஸ் டூத் சாங்
2:51 பீச் சாங்
5:32 ரெய்ன் ரெய்ன் கோ அவே
8:08 தி கலர் சாங். (வித் பாப்சிகிள்ஸ்)
12:38 யெஸ் யெஸ் ப்ளேகிரவுண்ட் சாங்
16:24 தி கார் கலர் சாங்
20:41 யு கேன் ரைட் ய பைக்
23:56 ஜெலோ கலர் சாங்
27:30 தி சாக்கர் (ஃபுட்பால்) சாங்
30:23 தேங்க் யூ சாங்(தேங்க் கிவ்விங் சாங்)

ஸ்பாட்டிபை: https://open.spotify.com/artis....t/6SXTTUJxIVwMbc1POr
ஆப்பிள் ம்யூசிக்: https://music.apple.com/us/art....ist/cocomelon/148920

கோகோமெலான் பிளேலிஸ்டை பாருங்கள்:
CoComelon Tamil - குழந்தை பாடல்கள்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui

புத்தம் புதிய கோகோமிலான் நர்சரி ரைம்ஸ்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui

கோகோமெலான் பற்றி:
கோகோமிலானின் 3டி அனிமேஷன் மற்றும் பாடல்கள், இளம் சிறார்களின் தினசரி அனுபவங்களை மையமாகக் கொண்ட ஒரு உலகத்தை உருவாக்குகின்றன. அது, குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், புத்திசாலியாகவும் இருப்பதற்கான ஒரு இடமாகும்! எழுத்துக்கள், எண்கள், விலங்கு சத்தங்கள், வண்ணங்கள் மற்றும் பலவற்றைக் கற்றுக்கொள்வதற்கு பாலர் குழந்தைகளுக்கு உதவுவதோடு, பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுடன் சேர்ந்து இந்த வீடியோக்களை பார்க்கும்போது, அவர்களது குழந்தைகளுடன் விளையாடுவதற்கும், அவர்களுக்கு கற்பிப்பதற்குமான முக்கிய சமூக இணக்க வாழ்க்கைப் பாடங்களை இந்த வீடியோக்கள் வழங்குகின்றன.

வலைத்தளம்: http://www.CoComelon.com
ஃபேஸ்புக்: https://www.facebook.com/CoComelonkids
டுவிட்டர்: https://www.twitter.com/CoComelonkids
டிக் டாக்: https://www.tiktok.com/@cocomelon?
US கடை: https://moonbug.shop/

Copyright Treasure Studio, Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.


#CoComelonதமிழ் #tamilbabysongs #தமிழ்குழந்தைபாடல்கள்

Show more


Up next

Advertisement

Advertise With Vidude


0 Comments