1 Views· 18 September 2022
நோவாவின் பேழை (Official Lyric Video)| Noahvin Pezhai |Manavaati Media|Novavin Pezhai Sis.GetshiRajan
Song - NOAHVIN PEZHAI
Media - Manavaati Media
Direction & Sung - Ps. David Quarth
Lyrics & Tune - Sis. Getshi Rajan
Music - Dr. Jijo C.John
Video & Edit - Bro. Murali John Samuel
Subscribe - https://www.youtube.com/channe....l/UCD9ZBB7Cn5YNdfeJt
Instagram - https://www.instagram.com/manavaatimedia/
Facebook - https://m.facebook.com/manavaa....timedia.manavaatimed
நோவாவின் பேழை ஆயத்தமாயிற்று
----------------------------------------------------------------------
நோவாவின் பேழை ஆயத்தமாயிற்று
பேழைக்குள் பிரவேசிக்க ஆயத்தமா (2)
தாமதம் செய்யாதே தயங்காதே
இறுதி காலமும் நெருங்குதே (2)
(1) சொன்ன வார்த்தைகள் நிறைவேறுது
அடையாளங்களெல்லாம் பெருகிடுதே(2)
இன்னும் அசதியாய் இருக்காதே
ஆத்தூமாவை இழந்திடாதே(2)
---------- தாமதம் செய்யாதே
(2)அறுவடையோ மிகுந்திருக்குது
வேலை ஆட்களோ தேவைபடுது(2)
ஆத்தும ஆதாயம் செய்ய வேண்டாமா
மந்தையில் ஆடுகளை சேர்க்க வேண்டாமா(2)
------------தாமதம் செய்யாதே
(3)திறந்த வாசல் அடைபடும் முன்
இருண்ட இருதயம் திறப்பாயா(2)
கர்த்தர் அழைத்திடும் நேரமிது
காலம் சென்றபின் பயன் ஏதுண்டு(2)
------------தாமதம் செய்யாதே
(4)நித்திய ஜூவனை சுதந்தரிக்க
பட்டயம் பணபலம் தேவையில்லை(2)
பரிசுத்த ஜுவியம் காத்து கொண்டால்
பரமன் முகத்தை பார்த்திடலாம்(2)
----------தாமதம் செய்யாதே
0 Comments