0 Views· 13 November 2022
யெஸ் யெஸ் வெஜிடபிள் சாங் | Yes Yes Vegetables Song | CoComelon Tamil - தமிழ் குழந்தை பாடல்கள்
ஒவ்வொரு வாரமும் புதிய காணொளிகளுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! https://www.youtube.com/channe....l/UCXoKn9b5BzYjqlmnb
Peas, peas அதை உண்ணும் நேரமே
Yes, yes, yes , மனம் peas ஐ விரும்பும
Good, good… peas உனக்கு நல்லதே
Yay, yay, yay , அது எனக்கு பிடிக்குமே..ஊ…
பார் பார் டெடிக்கும் பிடிக்குதே
1 2 3 , அதை விழுங்கி விட்டதே
Ha! Ha! Ha!...PEAS காலியானதே
Yum, yum, yum , சுவைத்ததே
Carrots, carrots அதை உண்ணும் நேரமே
Yes, yes, yes , மனம் carrots விரும்புமே
Good, good… carrots உனக்கு நல்லதே
Yay, yay, yay , அது எனக்கு பிடிக்குமே..ஊ…
பார் பார் யானைக்கும் பிடிக்குதே
1 2 3 , அதை விழுங்கி விட்டதே
Ha! Ha! Ha!... carrots காலியானதே
Yum, yum, yum , சுவைத்ததே
Squash, squash அதை உண்ணும் நேரமே
Yes, yes, yes , மனம் Squash ஐ விரும்புமே
Good, good… squash உனக்கு நல்லதே
Yay, yay, yay , அது எனக்கு பிடிக்குமே..ஊ…
பார் பார் குரங்குக்கும் பிடிக்குதே
1 2 3 , அதை விழுங்கி விட்டதே
Ha! Ha! Ha!... squash காலியானதே
Yum, yum, yum , சுவைத்ததே
Beans, beans அதை உண்ணும் நேரமே
Yes, yes, yes , மனம் beans ஐ விரும்புமே
Good, good… beans உனக்கு நல்லதே
Yay, yay, yay , அது எனக்கு பிடிக்குமே..ஊ…
0:00 Yes Yes Vegetables Song - யெஸ் யெஸ் வெஜிடபிள் சாங்
3:55 Winter Song (Fun in the Snow) - வின்டர் சாங் (ஃபன் இன் தி ஸ்நோ)
6:34 Breakfast Song - பிரேக் ஃபாஸ்ட் சாங்
8:57 Rain Rain Go Away V1 - ரெய்ன் ரெய்ன் கோ அவே
11:33 Head Shoulders Knees and Toes V1 - ஹெட் ஷோல்டர் நீஸ் அண்ட் டோஸ்
14:23 Yes Yes Playground Song - யெஸ் யெஸ் ப்ளேகிரவுண்ட் சாங்
18:09 Animal Dance Song - அனிமல் டான்ஸ் சாங்
21:03 Thank You Song V1 - தேங்க் யூ சாங்(தேங்க் கிவ்விங் சாங்)
24:06 Old MacDonald - ஓல்ட் மெக்டொனால்ட்
26:38 Clean Up Trash Song - க்ளீன் அப் ட்ராஷ் சாங்
ஸ்பாட்டிபை: https://open.spotify.com/artis....t/6SXTTUJxIVwMbc1POr
ஆப்பிள் ம்யூசிக்: https://music.apple.com/us/art....ist/cocomelon/148920
கோகோமெலான் பிளேலிஸ்டை பாருங்கள்:
CoComelon Tamil - குழந்தை பாடல்கள்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui
புத்தம் புதிய கோகோமிலான் நர்சரி ரைம்ஸ்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui
கோகோமெலான் பற்றி:
கோகோமிலானின் 3டி அனிமேஷன் மற்றும் பாடல்கள், இளம் சிறார்களின் தினசரி அனுபவங்களை மையமாகக் கொண்ட ஒரு உலகத்தை உருவாக்குகின்றன. அது, குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், புத்திசாலியாகவும் இருப்பதற்கான ஒரு இடமாகும்! எழுத்துக்கள், எண்கள், விலங்கு சத்தங்கள், வண்ணங்கள் மற்றும் பலவற்றைக் கற்றுக்கொள்வதற்கு பாலர் குழந்தைகளுக்கு உதவுவதோடு, பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுடன் சேர்ந்து இந்த வீடியோக்களை பார்க்கும்போது, அவர்களது குழந்தைகளுடன் விளையாடுவதற்கும், அவர்களுக்கு கற்பிப்பதற்குமான முக்கிய சமூக இணக்க வாழ்க்கைப் பாடங்களை இந்த வீடியோக்கள் வழங்குகின்றன.
வலைத்தளம்: http://www.CoComelon.com
ஃபேஸ்புக்: https://www.facebook.com/CoComelonkids
டுவிட்டர்: https://www.twitter.com/CoComelonkids
டிக் டாக்: https://www.tiktok.com/@cocomelon?
US கடை: https://moonbug.shop/
Copyright Treasure Studio, Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
#CoComelonதமிழ் #tamilbabysongs #தமிழ்குழந்தைபாடல்கள்
0 Comments