2 Views· 13 November 2022
கெஸ் தி அனிமல் சாங் | Guess the Animal Song | CoComelon Tamil - தமிழ் குழந்தை பாடல்கள்
புதிய வீடியோக்களுக்கு CoComelon தமிழ் க்கு குழுசேரவும் ► https://www.youtube.com/channe....l/UCXoKn9b5BzYjqlmnb
நாம் ANIMALS போலே நடிப்போமே
BIG & SMALL கண்டுபிடிப்போமே
பலவித வண்ணம், பலவித அளவில்
ANIMALS….நம் விருப்பமே
ANIMALS ANIMALS
நான் எந்த ANIMAL ?
நீ முயலா ? இல்ல
தவளையா ? இல்ல
இன்னொரு CLUE வும் கிடைக்குமா ?
ஓ..இது KANGAROO
yippee
இது KANGAROO
ANIMALS ANIMALS
நான் எந்த ANIMAL ?
CHIKEN ஆ ? இல்ல
DUCK ஆ ? இல்ல
ஒரு LION ! இல்ல
தெரியவில்லை
ஓ,..இது FLAMINGO
YAY !
இதுவே FLAMINGO
ANIMALS ANIMALS
நான் எந்த ANIMAL ?
Whale ஆ… இல்ல
CLAM ஆ? .. இல்ல
இன்னொரு CLUE வும் கிடைக்குமா ?
ஓ..அது FISH
YEAH
இதுவே FISH
ANIMALS ANIMALS
நான் எந்த ANIMAL ?
TURTLE ஆ…இல்ல
SNAIL ஆ ? இல்ல
இது LION .. இல்ல
தெரியவில்லை
ஓ…அது SLOTH
Woo hoo!
இதுவே SLOTH
ANIMALS ANIMALS
நான் எந்த ANIMAL ?
SQUIRREL ஆ..இல்லா
BEAR ஆ…இல்ல..
இன்னொரு CLUE வும் கிடைக்குமா ?
ஓ… இது MONKEY
சரியா சொன்ன..!
இதுவே MONKEY
ANIMALS ANIMALS
நான் எந்த ANIMAL ?
KITTEN ஆ… இல்ல
CHEETAH வா ?.. இல்ல
MOUSE ஆ…இல்ல..
தெரியவில்லை
அது LION !
Woo hoo !
இதுவே LION…
நாம் ANIMALS போலே நடிப்போமே
BIG & SMALL கண்டுபிடிப்போமே
பலவித வண்ணம், பலவித அளவில்
ANIMALS….நம் விருப்பமே
CoComelon Tamil - குழந்தை பாடல்கள்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui
Brand New CoComelon Tamil Songs: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui
#CoComelonதமிழ் #tamilbabysongs #தமிழ்குழந்தைபாடல்கள்
0 Comments