watermark logo

2 Views· 08 January 2023

வியன் வழங்கும் குழந்தை பாடல்கள் - 03

Advertisement


iogsport362samara
Subscribers

எங்கள் அன்பு மகன் வியன் க்காக நாங்களே செய்த ஒரு சிறிய முயற்சி lockdown நேரம் எங்கும் செல்ல முடியாமல் இருந்த இடத்திலே இருந்தே ஆன்லைன் மூலமே பேசி பாடல் எழுதி tune வாங்கி composing முடித்து பாடல் record செய்து நல்ல பல கருத்துகளோடு குழந்தைகளுக்காக ஒரு பாடல் முயற்சி செய்துள்ளோம்.இதில் வரும் thumbnail இல் இருக்கும் கதாபாத்திரம் வியன் முகவெட்டு inspiration இல் முயற்சித்து உருவாக்கப்பட்டது...முடிந்த அளவு பயன்படுத்தியுள்ளோம்...
பாருங்கள்... ரசியுங்கள்... கருத்துக்களை பகிருங்கள்...

#TamilRhymes #குழந்தை பாடல்கள் #வெ.க.வியன் #V.K.VIYEAN #LIFEFORAREASON

Show more


Up next

Advertisement


0 Comments