watermark logo

1 Views· 13 November 2022

லூஸ் டூத் சாங் | Loose Tooth Song | CoComelon Tamil - தமிழ் குழந்தை பாடல்கள்

Advertisement


nathaniels1782
Subscribers

ஒவ்வொரு வாரமும் புதிய காணொளிகளுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! https://www.youtube.com/channe....l/UCXoKn9b5BzYjqlmnb

என் மழலை பல்லும் ஆடுதே
உள்ளம் பயந்தே நடுங்குதே

பல்லை ’ நீ…தொ ‘ டா விட்டால்
உன் பல்லும் தானாய் உதிருமே
உன் மழலை பல்லும் போகுமே
பு ‘ துப்பல்லுமே _ வருமே

Wiggle Wiggle தயாராச்சா
Wiggle Wiggle தயாராச்சா

Wiggle Wiggle இல்லையே
என் குழந்தை பல்லின்னும் வளரல..

Wiggle Wiggle தயாராச்சா
Wiggle Wiggle தயாராச்சா

Wiggle Wiggle விழப்போகுதே
என் குழந்தை பல்லும் விழப்போகுதே

பல்லை ’ நீ…தொ ‘ டா விட்டால்
உன் பல்லும் தானாய் உதிருமே
உன் மழலை பல்லும் போகுமே
பு ‘ துப்பல்லுமே _ வருமே

பல்லை ’ நான் …தொ ‘ டா விட்டால்
என் பல்லும் தானாய் உதிருமே
என் மழலை பல்லும் போகுமே
பு ‘ துப்பல்லுமே _ வருமே

Wiggle Wiggle தயாராச்சா
Wiggle Wiggle தயாராச்சா

Wiggle Wiggle விழப்போகுதே
என் குழந்தை பல்லும் விழப்போகுதே

Wiggle Wiggle தயாராச்சா
Wiggle Wiggle தயாராச்சா

Wiggle Wiggle விழப்போகுதே
என் குழந்தை பல்லும் விழப்போகுதே


என் மழலைப்பல் இன்று விழுந்ததே
கவ ‘ லை இல்லை Hip-Hip-Hooray
என் புதுப்பல்லும் இனி வளருமே

0:00 லூஸ் டூத் சாங்
2:53 ஜெலோ கலர் சாங்
6:28 தி ஸ்ட்ரெட்சிங் அண்ட் எக்சர்சைஸ் சாங்
8:51 யெஸ் யெஸ் பெட் டைம் சாங்
12:38 வாட் மேக்ஸ் மீ ஹேப்பி
16:13 தி கார் கலர் சாங்
20:30 டெக் தி ஹால்ஸ் -- கிரிஸ்மஸ் சாங் ஃபார் கிட்ஸ்
23:02 வின்டர் சாங் (ஃபன் இன் தி ஸ்நோ)
25:41 க்ளீன் அப் ட்ராஷ் சாங்
28:43 யு கேன் ரைட் ய பைக்
32:00 ஓல்ட் மெக்டொனால்ட்
34:32 டைனோசர் சாங்

ஸ்பாட்டிபை: https://open.spotify.com/artis....t/6SXTTUJxIVwMbc1POr
ஆப்பிள் ம்யூசிக்: https://music.apple.com/us/art....ist/cocomelon/148920

கோகோமெலான் பிளேலிஸ்டை பாருங்கள்:
CoComelon Tamil - குழந்தை பாடல்கள்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui

புத்தம் புதிய கோகோமிலான் நர்சரி ரைம்ஸ்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui

கோகோமெலான் பற்றி:
கோகோமிலானின் 3டி அனிமேஷன் மற்றும் பாடல்கள், இளம் சிறார்களின் தினசரி அனுபவங்களை மையமாகக் கொண்ட ஒரு உலகத்தை உருவாக்குகின்றன. அது, குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், புத்திசாலியாகவும் இருப்பதற்கான ஒரு இடமாகும்! எழுத்துக்கள், எண்கள், விலங்கு சத்தங்கள், வண்ணங்கள் மற்றும் பலவற்றைக் கற்றுக்கொள்வதற்கு பாலர் குழந்தைகளுக்கு உதவுவதோடு, பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுடன் சேர்ந்து இந்த வீடியோக்களை பார்க்கும்போது, அவர்களது குழந்தைகளுடன் விளையாடுவதற்கும், அவர்களுக்கு கற்பிப்பதற்குமான முக்கிய சமூக இணக்க வாழ்க்கைப் பாடங்களை இந்த வீடியோக்கள் வழங்குகின்றன.

வலைத்தளம்: http://www.CoComelon.com
ஃபேஸ்புக்: https://www.facebook.com/CoComelonkids
டுவிட்டர்: https://www.twitter.com/CoComelonkids
டிக் டாக்: https://www.tiktok.com/@cocomelon?
US கடை: https://moonbug.shop/

Copyright Treasure Studio, Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.


#CoComelonதமிழ் #tamilbabysongs #தமிழ்குழந்தைபாடல்கள்

Show more


Up next

Advertisement


0 Comments