watermark logo

1 Views· 13 November 2022

வாட் மேக்ஸ் மீ ஹேப்பி | What Makes Me Happy| CoComelon Tamil - தமிழ் குழந்தை பாடல்கள்

Advertisement

Advertise With Vidude


nathaniels1782
Subscribers

ஒவ்வொரு வாரமும் புதிய காணொளிகளுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! https://www.youtube.com/channe....l/UCXoKn9b5BzYjqlmnb

இரவில் நீ பயம் கொண்டால்
நீயும் ஒன்றை செய்வாயே


நீ செல்ல ஓர் இடமுண்டு
ஆனந்தம் அங்கே ..உண்டு


அதுவே என் இதயமே
என்றென்றும் உன் அருகிலே
என் ‘ கண் திறந்தே நான் பார்க்கிறேன்
காணும் முகங்களால் என்றும் நான்….HAPPY !

நீ எப்ப HAPPY யா யிருப்ப ?

என் DADDY TICKLE செய்தால், நான் ஆவேன் HAPPY
என் MOMMY HUG பண்ணா நான் ஆவேன் HAPPY
என் grandpa kiss பண்ணா , நான் ஆவேன் HAPPY
நம் BINGO புரளுகையில் நான் ஆவேன் HAPPY




அதுவே என் இதயமே
என்றென்றும் உன் அருகிலே

கண் திறந்தே நீ காண்பாயே
காண்பவையாலே என்றும் நீ…

Happy!

நீ எப்ப HAPPY யா யிருப்ப ?


ஒரு BLANKET FORT செய்தால் நான் ஆவேன் HAPPY
ஒரு bed of pillows செய்தால் நான் ஆவேன் HAPPY
அந்த FORT க்குள் சென்றால் நான் ஆவேன் HAPPY
அங்கு ‘ விண்மீன் மின்னிட… நான் ஆவேன் HAPPY


அதுவே என் இதயமே
என்றென்றும் உன் அருகிலே
கண் திறந்தே நீ காண்பாயே
காண்பவையாலே என்றும் நீ…

Happy

நீ எப்ப HAPPY யா யிருப்ப ?

என் TEDDY ஐ HUG பண்ணா, நான் ஆவேன் HAPPY
ஒரு goodnight kiss கிடைத்தால் நான் ஆவேன் HAPPY
ஒரு cocoa குடித்தால் நான் ஆவேன் HAPPY
இவை யாவும் நடந்தால் நான் ஆவேன் HAPPY


இரவில் நீ பயம் கொண்டால்
நீயும் ஒன்றை செய்வாயே
நீ செல்ல ஓர் இடமுண்டு
ஆனந்தம் அங்கே ..உண்டு


ஸ்பாட்டிபை: https://open.spotify.com/artis....t/6SXTTUJxIVwMbc1POr
ஆப்பிள் ம்யூசிக்: https://music.apple.com/us/art....ist/cocomelon/148920

கோகோமெலான் பிளேலிஸ்டை பாருங்கள்:
CoComelon Tamil - குழந்தை பாடல்கள்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui

புத்தம் புதிய கோகோமிலான் நர்சரி ரைம்ஸ்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui

கோகோமெலான் பற்றி:
கோகோமிலானின் 3டி அனிமேஷன் மற்றும் பாடல்கள், இளம் சிறார்களின் தினசரி அனுபவங்களை மையமாகக் கொண்ட ஒரு உலகத்தை உருவாக்குகின்றன. அது, குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், புத்திசாலியாகவும் இருப்பதற்கான ஒரு இடமாகும்! எழுத்துக்கள், எண்கள், விலங்கு சத்தங்கள், வண்ணங்கள் மற்றும் பலவற்றைக் கற்றுக்கொள்வதற்கு பாலர் குழந்தைகளுக்கு உதவுவதோடு, பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுடன் சேர்ந்து இந்த வீடியோக்களை பார்க்கும்போது, அவர்களது குழந்தைகளுடன் விளையாடுவதற்கும், அவர்களுக்கு கற்பிப்பதற்குமான முக்கிய சமூக இணக்க வாழ்க்கைப் பாடங்களை இந்த வீடியோக்கள் வழங்குகின்றன.

வலைத்தளம்: http://www.CoComelon.com
ஃபேஸ்புக்: https://www.facebook.com/CoComelonkids
டுவிட்டர்: https://www.twitter.com/CoComelonkids
டிக் டாக்: https://www.tiktok.com/@cocomelon?
US கடை: https://moonbug.shop/

Copyright Treasure Studio, Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.


#CoComelonதமிழ் #tamilbabysongs #தமிழ்குழந்தைபாடல்கள்

Show more


Up next

Advertisement

Advertise With Vidude


0 Comments