watermark logo

1 Views· 13 November 2022

ஃபிங்கர் ஃபேமிலி | Finger Family | CoComelon Tamil - தமிழ் குழந்தை பாடல்கள்

Advertisement

Advertise With Vidude


nathaniels1782
Subscribers

புதிய வீடியோக்களுக்கு CoComelon தமிழ் க்கு குழுசேரவும் ► https://www.youtube.com/channe....l/UCXoKn9b5BzYjqlmnb

1 2 3 4 5
Finger Family

Daddy finger, Daddy finger,
நீயெங்கே

நானிங்கே நானிங்கே
நீ நலமா ?

Daddy finger, Daddy finger,
என்ன செய்வாய்

Guitar ஐ வாசிப்பது
என் வேலையே

Mommy finger, Mommy finger,
நீயெங்கே


நானிங்கே நானிங்கே
நீ நலமா ?

Mommy finger, Mommy finger,
என்ன செய்வாய்
Exercise, exercise
செய்வது
என் வேலையே


Brother finger, brother finger,
நீயெங்கே

நானிங்கே நானிங்கே
நீ நலமா ?

Brother finger, brother finger,
என்ன செய்வாய்

பொருட்கள் செய்வது
என் வேலையே

Sister finger, sister finger,
நீயெங்கே


நானிங்கே நானிங்கே
நீ நலமா ?

Sister finger, sister finger,
என்ன செய்வாய்


ஓவியம் வரைவது
என் வேலையே

Baby finger, Baby finger,
நீயெங்கே

நானிங்கே நானிங்கே
நீ நலமா ?

Baby finger, Baby finger,
என்ன செய்வாய்

நண்பரோடு ஆடிடுவது
என் வேலையே

CoComelon Tamil - குழந்தை பாடல்கள்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui

Brand New CoComelon Tamil Songs: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui



#CoComelonதமிழ் #tamilbabysongs #தமிழ்குழந்தைபாடல்கள்

Show more


Up next

Advertisement

Advertise With Vidude


0 Comments