0 Views· 13 November 2022
க்ளீன் அப் ட்ராஷ் சாங் | Clean Up Trash Song | CoComelon Tamil - தமிழ் குழந்தை பாடல்கள்
புதிய வீடியோக்களுக்கு CoComelon தமிழ் க்கு குழுசேரவும் ► https://www.youtube.com/channe....l/UCXoKn9b5BzYjqlmnb
BOTTLE ஐ எங்கே போடுவதோ
இது PLASTIC எதிலே போடுவதோ
BOTTLE ஐ எங்கே போடுவதோ
நாம் குப்பையை தரம் பிரிப்போம்
HMMMMM...
இந்த PLASTIC போகுமிடம் PLASTIC BIN ( 3 )
நாம் குப்பையை தரம் பிரிப்போம்
பெட்டியை எங்கே போடுவதோ
இது CARDBOARD பெட்டியெதில் போடுவதோ
பெட்டியை எங்கே போடுவதோ
நாம் குப்பையை தரம் பிரிப்போம்
HMMMMM...
இந்த CARDBOARD போகுமிடம் CARDBOARD BIN ( 3 )
நாம் குப்பையை தரம் பிரிப்போம்
CAN ஐ எங்கே போடுவதோ
இது METAL CAN எதில் போடுவதோ
CAN ஐ எங்கே போடுவதோ
நாம் குப்பையை தரம் பிரிப்போம்
HMMMMM...
இந்த METAL போகுமிடம் METAL BIN ( 3 )
நாம் குப்பையை தரம் பிரிப்போம்
JARஐ எங்கே போடுவதோ
இது GLASS JAR எங்கே போடுவதோ
JARஐ எங்கே போடுவதோ
நாம் குப்பையை தரம் பிரிப்போம்
HMMMMM...
இந்த GLASS பொருள் போகுமிடம் GLASS BIN ( 3 )
நாம் குப்பையை தரம் பிரிப்போம்
APPLE துண்டை எங்கே போடுவதோ
இது உணவின் மிச்சமெதில் போடுவதோ
APPLE துண்டை எங்கே போடுவதோ
நாம் குப்பையை தரம் பிரிப்போம்
HMMMMM...
உண ‘ வின் மிச்சம் போகுமிடம் COMPOST BIN
உண ‘ வின் மிச்சம் போகுமிடம் COMPOST BIN
உண ‘ வின் மிச்சம் போகுமிடம் COMPOST BIN
நாம் குப்பையை தரம் பிரிப்போம்
குப்பையில்லா பூமி உருவாக்குவோம் ( 3 )
நாம் குப்பையை தரம் பிரிப்போம்
CoComelon Tamil - குழந்தை பாடல்கள்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui
Brand New CoComelon Tamil Songs: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui
#CoComelonதமிழ் #tamilbabysongs #தமிழ்குழந்தைபாடல்கள்
0 Comments