0 Views· 13 November 2022
மை நேம் சாங் | My Name Song | CoComelon Tamil - தமிழ் குழந்தை பாடல்கள்
ஒவ்வொரு வாரமும் புதிய காணொளிகளுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! https://www.youtube.com/channe....l/UCXoKn9b5BzYjqlmnb
"என்றும் நாமே என்றும் நாமே
நண்பர் தானே நண்பர் தானே
உன் பேரென்ன ? உன் பேரென்ன ?
என் பேரே JJ
உன் பேருமே , வாவ்
அற்புதமே, வாவ்
நட்பாக நாமே ஆடிடுவோம்
உன் பேருமே , வாவ்
அற்புதமே, வாவ்
நட்பாக நாமே ஆடிடுவோம்
என்றும் நாமே என்றும் நாமே
நண்பர் தானே நண்பர் தானே
உன் பேரென்ன ? உன் பேரென்ன ?
என் பேரே BOBA _ PEPE
உன் பேருமே , வாவ்
அற்புதமே, வாவ்
நட்பாக நாமே ஆடிடுவோம்
உன் பேருமே , வாவ்
அற்புதமே, வாவ்
நட்பாக நாமே ஆடிடுவோம்
என்றும் நாமே என்றும் நாமே
நண்பர் தானே நண்பர் தானே
உன் பேரென்ன ? உன் பேரென்ன ?
என் பேரே KIKI _ YOYO
உன் பேருமே , வாவ்
அற்புதமே, வாவ்
நட்பாக நாமே ஆடிடுவோம்
உன் பேருமே , வாவ்
அற்புதமே, வாவ்
நட்பாக நாமே ஆடிடுவோம்
என்றும் நாமே என்றும் நாமே
நண்பர் தானே நண்பர் தானே
உன் பேரென்ன ? உன் பேரென்ன ?
என் பேரே ELLO_ WALLY
உன் பேருமே , வாவ்
அற்புதமே, வாவ்
நட்பாக நாமே ஆடிடுவோம்
உன் பேருமே , வாவ்
அற்புதமே, வாவ்
நட்பாக நாமே ஆடிடுவோம்
என்றும் நாமே என்றும் நாமே
நண்பர் தானே நண்பர் தானே
உன் பேரென்ன ? உன் பேரென்ன ?
என் பேரே MOCHI_TOM TOM
உன் பேருமே , வாவ்
அற்புதமே, வாவ்
நட்பாக நாமே ஆடிடுவோம்
உன் பேருமே , வாவ்
அற்புதமே, வாவ்
நட்பாக நாமே ஆடிடுவோம்
JJ _ MOMO_ BOBA _ PEPE_KIKI _ YOYO_ELLO_ WALLY_MOCHI_TOM TOM
My Name Song
ஸ்பாட்டிபை: https://open.spotify.com/artis....t/6SXTTUJxIVwMbc1POr
ஆப்பிள் ம்யூசிக்: https://music.apple.com/us/art....ist/cocomelon/148920
கோகோமெலான் பிளேலிஸ்டை பாருங்கள்:
CoComelon Tamil - குழந்தை பாடல்கள்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui
புத்தம் புதிய கோகோமிலான் நர்சரி ரைம்ஸ்: https://www.youtube.com/playli....st?list=PL7UucQ0Ebui
கோகோமெலான் பற்றி:
கோகோமிலானின் 3டி அனிமேஷன் மற்றும் பாடல்கள், இளம் சிறார்களின் தினசரி அனுபவங்களை மையமாகக் கொண்ட ஒரு உலகத்தை உருவாக்குகின்றன. அது, குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், புத்திசாலியாகவும் இருப்பதற்கான ஒரு இடமாகும்! எழுத்துக்கள், எண்கள், விலங்கு சத்தங்கள், வண்ணங்கள் மற்றும் பலவற்றைக் கற்றுக்கொள்வதற்கு பாலர் குழந்தைகளுக்கு உதவுவதோடு, பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுடன் சேர்ந்து இந்த வீடியோக்களை பார்க்கும்போது, அவர்களது குழந்தைகளுடன் விளையாடுவதற்கும், அவர்களுக்கு கற்பிப்பதற்குமான முக்கிய சமூக இணக்க வாழ்க்கைப் பாடங்களை இந்த வீடியோக்கள் வழங்குகின்றன.
வலைத்தளம்: http://www.CoComelon.com
ஃபேஸ்புக்: https://www.facebook.com/CoComelonkids
டுவிட்டர்: https://www.twitter.com/CoComelonkids
டிக் டாக்: https://www.tiktok.com/@cocomelon?
US கடை: https://moonbug.shop/
Copyright Treasure Studio, Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
#CoComelonதமிழ் #tamilbabysongs #தமிழ்குழந்தைபாடல்கள்
0 Comments