0 Views· 08 January 2023
மிலாவின் அபரிமித வளர்ச்சி - மராபாட் மிலா | குழந்தைகளுக்கான கார்ட்டூன்கள் | Morphle TV
இந்த சிறப்பு மை மேஜிக் பெட் மார்ஃபில் அத்தியாயத்தைக் மிலாவின் அபரிமித வளர்ச்சி கண்டுகளியுங்கள். மார்ஃபில் மற்றும் மிலாவுடன் மற்றொரு உற்சாகமான சாகசத்தில் இணையுங்கள்.
இங்கே மார்ஃபில் டிவிக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்: **சப்ஸ்கிரைப் இணைப்பு: https://www.youtube.com/channe....l/UCGtxBno3N2fX7xIJp
0:00 மிலாவின் அபரிமித வளர்ச்சி
4:11 மோர்பில் தனிமைப்பட்டு அழுவது
7:14 சூப்பர்ஹீரோ மிலா
11:08 மிலா மற்றும் மோர்பிலின் சண்டை
15:00 மோர்பிலின் கற்பனை ரேஸ்
17:44 விலங்குகளை ளவத்து பயமுறுத்தும் திருடர்கள
21:56 எனது பெரிய சிகப்பு டிரக்
27:44 மேோர்பில் நீரோடுவது
மிலாவின் மேஜிக் உலகிற்கு வரவேற்கிறோம்! நகரத்தின் ஒரேயொரு மேஜிக் வளர்ப்புப் பிராணிகள் கடையை மிலாவின் தந்தை நடத்துகிறார் - இது, அனைத்து வகையான, ஒவ்வொன்றும் அவற்றிற்கான தனித்துவமான மந்திர சக்திகளைக் கொண்ட, அழகான மற்றும் வழக்கத்திற்கு மாறான செல்லப்பிராணிகளை நீங்கள் காணக்கூடிய ஒரு இடமாகும், மேலும், அவர் மார்ஃபில் என்கிற மிகச்சிறந்த மேஜிக் செல்லப்பிராணியை மிலாவுக்கு பரிசளித்தார். மார்ஃபில் என்பது, எதுவாகவும் மாறக்கூடிய, ஒரு ஆற்றல்மிக்க சிவப்பு உயிரினமாகும்: ஒரு இனிமையான நாய்க்குட்டியாக, ஒரு பெரிய வாகனமாக, ஒரு சாதுவான டைனோசராக அல்லது மிலாவின் விளையாட்டுத்தனமான மனம் கற்பனை செய்யக்கூடிய எதுவாகவும் மாறும்.
புத்தம் புதிய மார்ஃபில் மற்றும் மிலா அத்தியாயம்களை இங்கே பாருங்கள்: https://www.youtube.com/playli....st?list=PLlxIFfBt0LW
மார்ஃபில் ASL - அமெரிக்க சைகை மொழி குழந்தைகள் கார்ட்டூன்கள்! https://www.youtube.com/watch?v=kKfr5xuF_r4&list=PLs0LbP0SBcPYWpj0O9KOmGweBQ0-Vw6Dz
மற்றவர்களுக்கு உதவுவதற்காகவும், தவறாக நடந்து கொண்ட பண்டிட்டுகளிடமிருந்தும், குறும்புக்கார ஆர்ஃபிலிடமிருந்தும் தங்களது நகரத்தைப் பாதுகாப்பதற்காகவும், மிலாவும் மார்ஃபிலும் இணைந்து பணியாற்றினார்கள். தைரியம், கற்பனை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்றுபட்ட உழைப்பின் மூலமாக, எந்தவொரு பிரச்சினையையும் சரிசெய்யவும், அந்த நாளை இனிதாக்கவும் அவர்களால் முடிந்தது.
3 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளால் விரும்பப்படுகிற, 12 மொழிகளில் உள்ள, ""மை மேஜிக் பெட் மார்ஃபில்"" நட்பு, சிக்கல் தீர்த்தல் மற்றும் படைப்பாற்றல் பற்றிய அடிப்படையான மற்றும் வேடிக்கையான பாடங்களை கற்பிக்கிறது.
Morphle TV Official: https://www.youtube.com/user/MagicPetsSongs4Kids
______________________________________
எங்களைப் பின்தொடரவும்:
ஃபேஸ்புக் ► https://www.facebook.com/morphle/
இன்ஸ்டாகிராம் ► https://www.instagram.com/morphletv/
வலைத்தளம் ► http://www.mymagicpetmorphle.com/
______________________________________
இசை மற்றும் ஒலி வடிவமைப்பு செய்தவர்கள் ஸ்பூன்-sound.com
#Morphle #MyMagicPetMorphle #cartoons
0 Comments