1 Views· 15 January 2023
Exclusive Movie | படகோட்டி | Padagotti (1964) Movie | M.G.R | Saroja Devi | Nambiar | Rare Movies HD
Exclusive Movie | படகோட்டி | Padagotti (1964) Movie | M.G.R | Saroja Devi | Nambiar | Rare Movies HD
படகோட்டி
இயக்கம் டி. பிரகாஷ் ராவ்
தயாரிப்பு ஜி. என். வேலுமணி
சரவணா பிலிம்ஸ்
இசை விஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்பு எம். ஜி. ஆர்
சரோஜா தேவி
எம். என். நம்பியார்
மனோரமா
நாகேஷ்
விநியோகம் நாகேஷ்வர ராவ்
வெளியீடு நவம்பர் 3, 1964
நீளம் 4550 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்
படகோட்டி 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சக்தி டி. கிருஷ்ணசாமி எழுதி[1], டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
கதை
இத்திரைப்படம் சுறா மற்றும் திருக்கை என்னும் இரண்டு மீனவ குழுக்களைப் பற்றியது. ஜமீன்தாராக தோன்றும் எம். என். நம்பியார் அவர்கள், மீனவர்கள் மத்தியில் தம்முடைய சூழ்ச்சியின் மூலமாக பிரித்தாளும் கொள்கையை மேற்கொள்வார்.
பாடல்கள்
விஸ்வநாதன்,ராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை வாலி எழுதியுள்ளார். இத்திரைப்படத்தின் தொட்டால் பூ மலரும் பாடல் சுத்ததன்யாசி ராகத்தில் அமைக்கப்பட்டு திரைப்படங்களில் வரும் ராகத்தில் புதுமையை ஏற்படுத்தியது.[2] இப்பாடலை ஏ. ஆர். ரகுமான் 2004-ம் ஆண்டு நியூ திரைப்படத்திற்காக புதுமையான முறையில் மறுஆக்கம் செய்திருந்தார்.[3]
பாடல் பாடியவர்கள் பாடல் வரிகள்
தரைமேல் பிறக்க டி. எம். செளந்தரராஜன் வாலி
தொட்டால் பூ மலரும் டி. எம். செளந்தரராஜன், பி. சுசீலா வாலி
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் டி. எம். செளந்தரராஜன் வாலி
கல்யானப் பொண்ணு டி. எம். செளந்தரராஜன் வாலி
பாட்டுக்கு பாட்டெடுத்து டி. எம். செளந்தரராஜன், பி. சுசீலா வாலி
நான் ஒரு குழந்தை டி. எம். செளந்தரராஜன் வாலி
அழகு ஒரு ராகம் பி. சுசீலா வாலி
என்னை எடுத்து பி. சுசீலா வாலி
#படகோட்டி #Padagotti #MGR_SarojaDevi_1964_RareMovie #tamilmoviestamilfullmoviestamilmovie
***********************************************************************************************************************************
** Exclusive Tamil Movies 2021 | New Tamil Movies | Latest Tamil Dubbed Movie 2021 **
Lucky Raja Tamil Latest Movie : https://www.youtube.com/watch?v=AZR9V-NCDww&t=11s
Nenjamellam Pala Vannam HD : https://www.youtube.com/watch?v=DK0z2ULF2rQ&t=1s
99 (2020) Latest Tamil Movie : https://www.youtube.com/watch?v=EugszBtklwA&t=26s
Onti Tamil Dubbed Full Movie : https://www.youtube.com/watch?v=nwxfi_oBRhM
1 Pandhu 4 Run 1 Wicket Movie : https://www.youtube.com/watch?v=qucB6iE1HBg&t=3s
O Sthree Repu Raa Tamil Movie : https://www.youtube.com/watch?v=99PUrn-zOzI&t=3541s
ATTU (2019) Tamil Full Movie : https://www.youtube.com/watch?v=eKPeDl73JI4&t=3017s
Vasuki - Exclusive Movie - Tamil : https://www.youtube.com/watch?v=mWDFrTxk47g&t=2418s
Narathan Tamil Full Movie HD : https://www.youtube.com/watch?v=gcG0ziY9pSI&t=3s
SUBSCRIBE & Stay Tuned
Also Watch More Video On : https://www.facebook.com/new.tamilmov...
For More Videos Subscribe Our Channel.
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
Subscribe to New Tamil Movies Tamil for Latest and Superhit Tamil movies of Rajinikanth, Kamalhassan, Vijayakanth, Vijay, Ajith, Surya, Sarathkumar, Dhanush, Vijay Sethupathi, Nayanthara, Trisha, Kushboo and Many More.
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
@New Tamil Movies ✅
0 Comments