10 Views· 21 September 2022
அழகர் யானை (அழகர் ஆனை) Azhagar Yanai (Azhagar Aanai) Kids Elephant Song Tamil Rhymes Chutty Kannamma
ஆனை ஆனை அழகர் ஆனை.... அழகர் யானை தமிழ் பாப்பா பாடல்கள்
Aanai Aania Azhagar Aanai.... Azhagar Yanai The Elephant Song Tamil Nursery Rhymes with Chutty Kannamma
#YanaiSong #ElephantSong #AzhagarYanai #TamilRhyme #ChuttyKannamma
சுட்டி கண்ணம்மா, குழந்தைகளின் உள்ளம் கொள்ளை கொள்ளும் வண்ணமயமான, ஆடல் பாடலுடன் அறிவையும் புகட்டும் அழகு தமிழ் பாடல்கள் .
அழகர் யானை....
ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
கட்டிக்கரும்பை முறிக்கும் ஆனை
காவேரி தண்ணீரை கலக்கும் ஆனை
ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
குட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சுதாம்
பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சுதாம்!
ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
எங்கள் ஊரின் பெருமை ஆனை
சுட்டி குழந்தை விரும்பும் ஆனை
ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
குட்டி ஆனைக்குக் பசி எடுத்துச்சாம்
வாழைப்பழம் எல்லாம் முடிஞ்சு போச்சுதாம்!
ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
Chutty Kannamma : Tamil Nursery Rhymes and Tamil Stories for Children
With Chutty Kannamma & Friends, kids will laugh, dance, sing, and play, while learning Alphabets, Rhymes, Colors, Numbers, Shapes, Animal Birds, Fruits sounds and much, much more.
Follow Us :
YouTube : https://www.youtube.com/ChuttyKannamma/
Facebook Page : https://www.facebook.com/ChuttyKannamma/
Instagram : https://www.instagram.com/ChuttyKannamma/
Twitter : https://www.twitter.com/ChuttyKannamma/
Chutty Kannamma © All copyright Reserved @ RAYMAX STUDIO
0 Comments