watermark logo

3 Views· 29 September 2022

சிறிய கடற்கன்னி தமிழில் - The Little Mermaid Tamil Fairy Tales | | Bedtime Kids Stories

Advertisement

Advertise With Vidude


ellisburbach5
Subscribers

Watch popular #FairyTale #BedtimeStory for kids 'The Little Mermaid', 'சிறிய கடற்கன்னி தமிழில்' in Tamil exclusively on #JinguKidTamil

கடல் பகுதியில் ஏரியல் என்ற பெயரில் ஒரு இளவரசி வாழ்ந்து வந்தாள். அவள் ஒரு கடற்கன்னி. அவள் கடற் கரைக்கு செல்ல வேண்டும் என விரும்புவாள். ஆனால் அவள் 15 வயது நிரம்பிய பின்னர் தான் கடற்கரைக்கு செல்ல முடியும். அவளுடைய குரல் மிக இனிமையாக இருக்கும். அவள் தன் பிறந்தநாள் அன்று கடற்கரைக்குச் சென்றாள். அங்கு ஏரியல் ஒரு இளவரசன் தன் நண்பர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவன் திடீரென கடலில் விழுந்து விடுகிறான். ஏரியா அவன் உயிரை காப்பாற்றுகிறாள். ஏரியா அந்த இளவரசனை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள். அவள் ஒரு சூனியக்காரியின் உதவியை நாடினாள். சூனியக்காரி ஏரியாவின் குரலை தான் பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக தனது கால்களை அவளுக்கு கொடுத்தாள். இளவரசன் ஏரியாவை தன் கோட்டைக்கு அழைத்துச் சென்றான். சூனியக்காரி ஏரியாவின் குரலில் பேசியபடி கோட்டைக்குள் நுழைந்தாள். இளவரசன் அந்த குரலை கேட்டு மயங்கி அவளை மணக்க முடிவு செய்தான். பின்னர், ஏரியா தன் குரலை திரும்ப பெற்றாள். அவள் அனைத்து விசயங்களையும் இளவரசனிடம் கூறினாள். எல்லா உண்மைகளையும் கேட்டபிறகு இளவரசன் அவளை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தான். அவர்கள் திருமணம் மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்றது.

There was once a princess mermaid living in the ocean named Ariel. She always wished to go to the seashore. She could only go once she was 15 years old. Her voice was very beautiful. She went to the shore on her birthday. Ariel saw a Prince celebrating his birthday with other men. He fell in the water and Ariel saved his life. Ariel wanted to marry the prince. She went to take the help of a witch. The witch took her voice in exchange and gave her legs. The prince took Ariel inside his castle. The witch came inside the castle with Ariel’s voice. The prince heard her sweet voice and decided to marry her. Later Ariel got her voice back and she told everything to the Prince. After hearing the truth the Prince decided to marry her. Their wedding was celebrated with a lot of excitement.

Watch More Videos of :

WAMINDIAKIDS :
Maa Durga Divya Haathi - New South Indian Dubbed Hindi Movies | मां दुर्गा दिव्य हाथी | Ramya Krishnan
https://youtu.be/Y0lhMF8caiU


20-Animation New Short Stories 2017 (Aesop's Fables)
https://www.youtube.com/playli....st?list=PLzio90zEIfm



AMAR GATHAYEIN :

Gulliver's Travels in Hindi 01 - Ship Wreck | जहाज़ की तबाही | Animated Cartoon Stories For Kids
https://youtu.be/G48twK2Q6Sw

Gulliver's Travels in Hindi 02 - The Land of The Six Inches Long Men | छह इंच लंबी लोगों की जगह
https://youtu.be/XXEVjSo4iac


Grandma Stories in Hindi For Kids - 2017
https://www.youtube.com/playli....st?list=PL1kg87B2XFS

JUNIORSUPERKIDS MARATHI :


The Dragon Of Kinabalu - Marathi Folk Tales | किनाबालूचा ड्रॅगन | मराठी गोष्टी | Kids Moral Stories
https://youtu.be/FLPkZ46nCjw

The Cap-Seller And The Monkeys - Marathi Panchatantra Story | टोपीवाला आणि माकडे | मराठी गोष्टी
https://youtu.be/KWqBTMsAv-8

JUNIORSUPERKIDS BHOJPURI :
Junior G Bhojpuri Ep 1 - Gaurav's Story | गौरव के काथा | Latest SuperHero Kids TV Show
https://youtu.be/15d1IcyfGTw

Junior G Bhojpuri Ep 2 - How Gaurav Becomes Superhero | गौरव सुपर हीरो कइसे बनल | Kids TV Show
https://youtu.be/-4QWyrOAl2M

Subscribe To Our Channel:
WAMINDIAKIDS: https://www.youtube.com/user/wamindiakids
AMAR GATHAYAEIN: https://www.youtube.com/channe....l/UCU2AbZVwUk5fqJg_-
CHUTTY KUTTY TAMIL: https://www.youtube.com/channe....l/UCECAwdflp-jnN7A_G
JUNIORSUPERKIDS MARATHI : https://www.youtube.com/channe....l/UCwdF8wsGNmHuY7HKI
JUNIORSUPERKIDS BHOJPURI: https://www.youtube.com/channe....l/UCQvqtzhMad0kKmQEU

Please Like, Share, Comment & Subscribe
Enjoy And Stay Connected With Us

Show more


Up next

Advertisement

Advertise With Vidude


0 Comments